காணொளிகள்

ஐ.நாவை உருக்கிய இலங்கையின் சித்திரவதைகள்-சிறிதரன் MP

ஐ.நாவை உருக்கிய இலங்கையின் சித்திரவதைகள்-சிறிதரன் MP <a href=""http://www.thinappuyalnews.com/wp-<br"> content/uploads/2015/09/12009558_493373370823432_5095717545019080072_n.jpg"> content/uploads/2015/09/12009823_493373440823425_4289172862632149769_n.jpg">

17.05.2009 வரை தேசியத்தலைவார் பிரபாகரன் தற்கொலை அங்கியை அணிந்தவாறு களத்தில் நின்றார்.இறுதிச்சமரில் நின்ற முக்கிய தளபதி பரபரப்பு தகவல்...

// தேசியத்தலைவார் பிரபாகரன்17.05.2009 வரை தேசியத்தலைவார் பிரபாகரன் தற்கொலை அங்கியை அணிந்தவாறு களத்தில் நின்றார்.இறுதிச்சமரில் நின்ற முக்கிய தளபதி பரபரப்பு தகவல் நடந்தது என்ன? Posted by Thinappuyalnews on Tuesday, September 15,...

பலரின் மனதில் சர்வதேச விசாரணை அல்லது உள்ளக விசாரணை எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை- ஐ.நாவின் அதிரடி நடவடிக்கை:...

  எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை- ஐ.நாவின் அதிரடி நடவடிக்கை: எம்.எ.சுமந்திரன் பலரின் மனதில் சர்வதேச விசாரணை அல்லது உள்ளக விசாரணை என்ற இரண்டில் ஒன்றுதான் தெரிவாகியுள்ளதென குழப்பமான எண்ணம் உள்ளது. ஆனால் வரப்போகின்ற அறிக்கையானது...

“ஐயா.. எங்கள் பிள்ளைகளை மீட்டு கொடுங்கள்” எனக்கேட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் முதலமைச்சரின் கால்களை கட்டிப்பிடித்தவாறு கண்ணீர்மல்க கதறியழுத சம்பவம்

  “ஐயா.. எங்கள் பிள்ளைகளை மீட்டு கொடுங்கள்” எனக்கேட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் முதலமைச்சரின் கால்களை கட்டிப்பிடித்தவாறு கண்ணீர்மல்க கதறியழுத சம்பவம் இன்று முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. சர்வதேச விசாரணை பொறிமுறையினை கோரி கிளிநொச்சி நகரில் ஆரம்பமான...

செஞ்சோலை படுகொலை-பிஞ்சு வயதில் சிங்கள இனவெறி அரசின் கொடூர தாக்குதலால்

  பிஞ்சு வயதில் சிங்கள இனவெறி அரசின் கொடூர தாக்குதலால் "சிங்களப் படைக்கு முன்னால் மாணவர்களும் எதிரியாச்சு, இனி மாணவர்கள் மாணவராக இருந்தால் போதாது அவன் நினைக்கிற மாதிரியே எதிரியாகவே மாற வேண்டும்"."எங்களை அடித்த கிபிர்களை...

வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா

  வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது. இன்றைய தினம் காலை 7.30 மணிக்கு ஆரம்பமான தேர்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்...

நான்கு பேர் பலியான மினுவாங்கொட விபத்து (மயிர்கூச்செறியும் சி.சி.டிவி காணொளி)

// நான்கு பேர் பலியான மினுவாங்கொட விபத்து (மயிர்கூச்செறியும் சி.சி.டிவி காணொளி) Posted by Sooriyan FM on Thursday, September 10, 2015

இலங்கை அரசின் உள்ளக பொறியில் சர்வதேச சமூகம் உள்ளாகி விடுமா?

போர்க்குற்றம் விவகாரம் தொடர்பில் நீதியானதும் நடுநிலையானதுமான விசாரணைகள் நடத்தக்கூடிய சூழ்நிலையில் இலங்கையில் இல்லையென சர்வதேச ஈழத்தமிழர் மக்களவையின் வெளிவிவகாரத்துறை பொறுப்பாளர் திருச்சோதி தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் விடயங்களில் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் சர்வதேச...

பதவி தருவதை வைத்துக்கொண்டு’ சிறீலங்கா ஆட்சியாளர்கள் மனசு மாறிவிட்டனர் என்று கூறிவிடமுடியாது! மாவைக்கு சாள்ஸ் சாட்டை!(வீடியோ)

  ‘பதவி தருவதை வைத்துக்கொண்டு’ சிறீலங்கா ஆட்சியாளர்கள் மனசு மாறிவிட்டனர் என்று கூறிவிடமுடியாது! மாவைக்கு சாள்ஸ் சாட்டை!(வீடியோ) வவுனியா தமிழரசுக்கட்சியின் தாயகம் அலுவலகத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் சாள்ஸ் மற்றும் சாந்தியை வரவேற்று 05.09.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில்...

முளைக்கும் நிலையில் புதைக்கப்பட்ட 600 தமிழர்கள்…. தொிகிறதா….?

வரலாற்றில் இன்றைய நாள் – 1999 செப்டம்பர் 7 ஆம் நாள் – இலங்கை இராணுவத்தினரால் தமிழீழத்தில் யாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம்...