காணொளிகள்

ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறு…!

இசைப்பிரியா.. 1982 ஆம் ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகளாகப் பிறந்தாள். சோபனா என்று அவளுக்கு பெயர்...

ஒரு ராஜபக்ஷவை வீழ்த்தி இன்னொருராஜபக்ஷவை கொண்டு வர நாம் ஒருபோதும் விரும்பவில்லை-கஜேந்திரகுமார் பொண்னம்பலம்

  ஒரு ராஜபக்ஷவை வீழ்த்தி இன்னொருராஜபக்ஷவை கொண்டு வர நாம் ஒருபோதும் விரும்பவில்லை-கஜேந்திரகுமார் பொண்னம்பலம்

மகனின் கல்லறைக்குள் மறைந்திருக்கும் தாயின் கல்லறை: துட்டன்காமன் பிரமீடின் ரகசியத்தை தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள் (வீடியோ இணைப்பு)

எகிப்தில் உள்ள துட்டன்காமன் கல்லறைக்குள் அவரது தாயாரான நெபர்டீட்டீயின் கல்லறைக்கு செல்லும் ரகசிய வழி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.எகிப்து நாட்டில் உள்ள பிரமீடுகள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாரோன் மன்னர்களில்...

ஆபத்து நிறைந்த காட்டில் 12 நாட்களாக தவித்த சிறுமி (வீடியோ இணைப்பு)

ரஷ்யாவில் சைபீரிய காட்டுப்பகுதியில் 12 நாட்கள் தனது நாயின் துணையோடு உயிர் வாழ்ந்த சிறுமி மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரஷ்யாவின் யகுட்டியா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி கரினா சிகிட்டோவா.இவர் காட்டுக்கு...

ஐ.நா.அறிக்கை பற்றி ரணிலுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசவில்லை- சுரேஷ் மறுப்பு VIDEO

  யுத்தகுற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தினால் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து வெளியாகியுள்ள அறிக்கையில் உள்ளக விசாரணை பொறிமுறையே வலியுறுத்தப்பட்டிருக்கிறது. உள்ளக விசாரணை பொறிமுறையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு...

தேர்தல் முடியும் வரை ஊமையாக இருக்க விரும்புகிறேன்: சீ்.வி.விக்னேஸ்வரன்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடையும் வரையில் நான் ஊமையாக இருக்க விரும்புகிறேன் என வடமாகாண முதலமைச்சர் சீ்.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இன்றைய தினம் யாழ்.பிரம்மகுமாரிகள் சபையில் புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் வடக்கு...

தழிழ் இனம் மீண்டும் ஒர் அழிவில் இருந்து பாதுகாக்கப்பட தழிழ்தேசியகூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்-இரா. சம்பந்தன் வவுனியாவில் ஆவேச...

தழிழ் இனம் மீண்டும் ஒர் அழிவில் இருந்து பாதுகாக்கப்பட தழிழ்தேசியகூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்-இரா. சம்பந்தன் வவுனியாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஆவேச உரை

தலைவரின் மகன் என்றதற்காக பிஸ்கட் துண்டைக் கொடுத்து கொன்றழித்தவர்களுக்கு பதிலடி கொடுப்போம்!

சிறுவன் பாலச்சந்திரன் தலைவனின் மகனாக இருந்ததற்காக பிஸ்கட் துண்டைச் சாப்பிடச் கொடுத்து கொன்றழித்தவர்களையும் எங்களுடைய சகோதரிகளை கிடங்குகளை வெட்டி, சகோதரர்களை நிர்வாணமாக்கி கொன்றழித்தவர்களுக்கும் எதிர்வரும் 17ம் திகதி பதிலடி கொடுப்போம். இந்தத தேர்தல் வரலாற்று...

மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட தேர்தல் வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, தெஹிவளை பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு மர்மமாக முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின்...