கடைசி நிமிடங்களில் நடேசனின் முக்கிய எஸ். எம்.எஸ்..! ஒபாமாவின் முக்கியஸ்தரிடமும் தொடர்பு! வெளிவரும், வெளிவராத உண்மைகள்!
2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புலிகளின் அரசியற் துறைப் பெறுப்பாளர் நடேசன் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியது உண்மை, அனைத்துலக செயலக பொறுப்பாளர் கஸ்ரோவுடனும் கதைத்தேன், இவ்வாறு கூறுகிறார் ரூட் ரவி.. கதைத்தது என்ன.....?
2009...
193 பயணிகளுடன் வானில் தள்ளாடும் ஶ்ரீலங்கன் விமானத்தின் திகில் காட்சிகள்.
பிரான்ஸின் பாரிஸிலிருந்து கொழும்புக்குப் பயணித்துக்கொண்டிருந்த ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று தாழமுக்கத்தில் சிக்கியதால் நான்கு விமானப் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.
எவ்வாறாயினும், பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என ஶ்ரீலங்கன் விமான...
ஹெல்மெட் அணியாமல் வந்த வாலிபர்: பாய்ந்து மடக்கிய பொலிஸ்… அடுத்தது என்ன நீங்களே பாருங்க!…
பொலிஸ்காரர்கள் என்றாலே லத்தியால் அடிப்பார்கள். சிறிய தவறை கூட பூதாகரப்படுத்தி மாமூல் வசூலிப்பார்கள் என்ற கருத்து மட்டுமே மக்களிடையே பரவலாக இருந்து வருகின்றது.
ஆனால், மனிதர்களில் பல நிறங்கள் இருப்பதுபோல், பொலிசாரிடமும் வியக்கத்தக்க பல...
வித்தியா வழக்கிற்கு வந்திருந்த பெரும்பான்மை சட்டத்தரணிகள் தொடர்பில் சந்தேகம்: சட்டத்தரணி தவராஜா (வீடியோ இணைப்பு)
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இரண்டாவது தடவையாக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அங்கு வந்திருந்த மூன்று பெரும்பான்மையின சட்டத்தரணிகளின் நடவடிக்கைகள் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதாக வித்தியாவின் குடும்பம் சார்பாக...
மேடை போட்டு ஒழுக்கம்,மனித நெறி ,பேசும் நம்ம தமிழர்கள் மத்தியில் ஒருவர் ஏதோ ஒன்றுக்காய் விட்ட தவறால் அதனை...
அப்பா செய்த பாவத்தால் கண்ணீர் சிந்தும் மகனின் நிழல் வாழ்க்கை.
மேடை போட்டு ஒழுக்கம்,மனித நெறி ,பேசும் நம்ம தமிழர்கள் மத்தியில் ஒருவர் ஏதோ ஒன்றுக்காய் விட்ட தவறால் அதனை அந்த சந்ததியை பழி தீர்க்கும்...
மே-18 இல் புலிகளின் தலைவரைக் கேட்டேன்..? தூரத்தில் என்றார் நடேசன்..! வெளிவரும் திடுக்கிடும் நிஜங்கள்.
எனக்கு விடுதலைப் புலிகளின் தலைவருடன் கதைக்க நீண்ட நாள் ஆசை, சண்டை உக்கிரமடைந்தது. இறுக்கமான நேரங்களில் அரசியல் துறைப் பெறுப்பாளரிடம் புலிகளின் தலைவரை கேட்டேன். அவரின் பதில் என்ன..? தயங்குகிறார் முன்னாள் பாராளுமன்ற...
பொலிஸ் அதிகாரியுடன் வாக்குவாதம்: இணையத்தில் தீயாக பரவும் காணொளி
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனொருவருக்கும், போக்குவரத்து பொலிஸ் அதிகாரியொருவருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தின் காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
தலைக்கவசம் அணியாமல் சென்ற குறித்த இளைஞனை , போக்குவரத்து...
புத்தளத்தில் சிறுமியை கடத்திச் சென்ற காமுகன் காணொளி கிடைத்தது.
புத்தளத்தில் பள்ளிச் சிறுமியொருவர் அண்மையில் நபரொருவரால் கட த்திச் செல்லபட்டிருந்ததுடன் பின்னர் அவர் பத்திரமாக மீட்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சிறுமியை கடத்திச் சென்ற நபரும் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரால் மடக்கிப்பிடிக்கப்பட்டு...
போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 76 வயது மாளிகாவத்தை மூதாட்டிக்கு ஆயுள்தண்டனை!
போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 76 வயது மூதாட்டிக்கு மேல்மாகாண மேல் நீதிமன்றம் கடுழிய ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
4 கிராம் 77 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில்...
தனது இரத்தத்தால் 2 மில்லியன் உயிர்களை காத்த மாமனிதர்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த James Harrison எனும் 78 வயதான மனிதர் ஒருவர் தனது குருதியிலுள்ள பிளாஸ்மாக்களை ஒவ்வொரு மூன்று கிழமைக்கு ஒரு முறையும் தானம் செய்து சுமார் 2 மில்லியன் உயிர்களை வாழ வைத்துள்ளார்.
இவர் சுமார்...