காணொளிகள்

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரிட்டனில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால...

  இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரிட்டனில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேற்கொள்ளவிருக்கும் போராட்டத்தை கைவிடவேண்டும் என்று மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன். - இவ்வாறு...

நெஞ்சைப் பதற வைக்கும் இராணுவத்தின் புதிய போர்க் குற்றம்! – (வீடியோ இணைப்பு)

      இறுதி யுத்தம் என்ற பெயரில் இருண்டது வன்னிப் பெருநிலப்பரப்பு. அந்த வன்னியில் நடந்தது என்ன என்பது கொஞ்சம் கொஞ்சமாக ஆதாரங்களுடன் வெளிவர, தமிழினத்துக்கு இலங்கை அரச படையால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் நெஞ்சை பதற...

இன அழிப்பு என்றால் என்ன?- ( உண்மையின் தரிசனம் பாகம்-1)- நிராஜ் டேவிட்

இனஇன அழிப்பு என்றால் என்ன?- ( உண்மையின் தரிசனம் பாகம்-1)- அழிப்பு என்றால் என்ன?- ( உண்மையின் தரிசனம் பாகம்-1)- நிராஜ் டேவிட்இன அழிப்பு என்றால் என்ன?- ( உண்மையின் தரிசனம் பாகம்-1)-...

புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தேர்தலில் 10 ஆசனங்களை கைப்பற்றுவோம். அதில் மாற்றம் இல்லை – பாராளுமன்ற உறுப்பினர் வினாதராதலிங்கம்...

  புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தேர்தலில் 10 ஆசனங்களை கைப்பற்றுவோம். அதில் மாற்றம் இல்லை - பாராளுமன்ற உறுப்பினர் வினாதராதலிங்கம் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வி

சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமை தொடர்பில்- மக்களை பிழையான பாதையில் கட்சிகள் வளிநடத்தகூடாது -இரா.சம்பந்தன்

  மக்களை பிழையான பாதையில் கட்சிகள் வளிநடத்தகூடாது -இரா.சம்பந்தன் இனப்படுகொலை தொடர் நாம் தெளிவாக உள்ளோம் ஜ.நா விசாரனை பிற்போடப்பட்டமையானது தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை ஜனாயக ரீதியாக நாம் சரியான திட்டங்களை வகுத்து வருகிறோம்-இரா.சம்பந்தன் யாழ் நகரில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான...

வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கான உதவித்திட்டம் – அமைச்சர் பா.டெனீஸ்வரனால் முன்னெடுப்பு

வடமாகாணசபையின் மீன்பிடி, போக்குவரத்து, வாணிபம், கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் திணைக்கள அமைச்சர் பா.டெனீஸ்வரன் கடந்த 20.02.2015 வெள்ளிக்கிழமை அன்று மன்னார் நகரசபை மண்டபத்தில் மக்களினுடைய வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கான உதவிகளாக 15...

1972ம் ஆண்டுக்குப் பின்னர் சுதந்திர தின விழாவில் தமிழ்த் தலைமை கலந்துகொண்டமையானது தமிழ்க் கட்சிகள், தமிழ் மக்களை ஆத்திரமூட்டும்...

இலங்கையின் 67வது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டார். 1972 ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட...

நாங்கள் இயக்கத்தலைவர் யாழ்மாவட்டம் காணாமல் போனோர் தொடல்பில் காரசாரமான கவிதை-பிரதாபன்

  நாங்கள் இயக்கத்தலைவர் யாழ்மாவட்டம் காணாமல் போனோர் தொடல்பில் காரசாரமான கவிதை-பிரதாபன்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறோம் அதை நாசூக்காக செயல்படுத்துவோம் மைத்திரியும் மகிந்தவும் ஒன்று தான் ஆட்சி மாற்றம்...

  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறோம் அதை நாசூக்காக செயல்படுத்துவோம் மைத்திரியும் மகிந்தவும் ஒன்று தான் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தழிழ் மக்களை கேட்டிருந்தோம் அதனை மக்கள் சரிவர செய்தார்கள்-TNA பொன் செல்வராசா தினப்புயல் இணையத்தளத்திற்கு...