Flipkart -ல் குவிய போகும் மக்கள் கூட்டம்.. பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம்: எந்த மாடல்?

128

 

போகோ (POCO) நிறுவனம் நேற்று மாலை அறிமுகம் செய்த புதிய போகோ X6 (POCO X6) ஸ்மார்ட்போன் மாடலை Flipkart தளத்தில் முன்பதிவு செய்யலாம்.

POCO X6 ஸ்மார்ட்போன்
POCO X6 ஸ்மார்ட்போன் 6.67 inch அளவு கொண்ட AMOLED Display -வை 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate ) உடன் வழங்குகிறது. அதோடு 1800 Needs peak brightness வருகிறது. மேலும் இது, டிஸ்பிளே Gorilla Glass Victus பாதுகாப்பு, Qualcomm Snapdragon 7s Gen 2 SoC, Adreno 710 GPU போன்ற அம்சங்களுடன் உள்ளது.

இந்த சாதமானது 64MP Primary sensor உடன் OIS ஆதரவையும், 8MP ultra wide sensor ஆதரவையும் கொண்டுள்ளது. கேமராவை பொருத்தவரை 16MP Triple camera with macro lens மற்றும் 16MP Selfie camera ஆகியவை உள்ளது. மேலும், 5100mAh Battery, 67W fast charging அம்சத்துடன் வருகிறது.

இந்த POCO X6 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் + 256 ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

விலை விவரம்
இந்த POCO X6 ஸ்மார்ட்போன் ரூ.21,999 என்ற ஆரம்ப விலையில் Flipkart தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனை வாங்கும் HDFC மற்றும் ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 உடனடி தள்ளுபடியும், சிறப்பு தள்ளுபடியாக இதன் மீது ரூ.3000 தள்ளுபடியும் வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போனை POCOவின் அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் Flipkart மூலமாக வாங்கலாம். ஜனவரி 16 -ம் திகதியன்று விற்பனைக்கு வருகிறது. Flipkart தளத்தில் இதன் முன்பதிவு லைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE