HotSpot சென்சார் வசதி கொண்ட வெப்பமானி அறிமுகம்

372
ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் இணைத்து பயன்படுத்தக்கூடிய வெப்பமானி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.Withings Thermo Smart எனப்படும் இந்த வெப்பமானியானது 16 HotSpot சென்சார்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெப்பமானியின் உதவியுடன் பெறப்படும் தரவுகளை வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் ஊடாக ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு இலகுவாக அனுப்ப முடியும்.

வெறும் 2 செக்கன்களில் 4000 வரையான அளவீடுகளைப் பெறக்கூடிய இக் கருவியானது அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ளதுடன், விலையானது 120 அமெரிக்க டொலர்களாககவும் காணப்படுகின்றது.

SHARE