Huawei அறிமுகம் செய்யும் TalkBand B1

472

உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக பல்வேறு நிறுவனங்கள் கையில் அணியக்டிய ஸ்மார்ட் பேண்ட்டினை அறிமுகம் செய்துள்ளன.

இவற்றின் தொடர்ச்சியாக Huawei நிறுவனமும் TalkBand B1 எனும் புதிய ஸ்மார்ட் பேண்டினை அறிமுகம் செய்துள்ளது.

129.99 டொலர்கள் பெறுமதியான இச்சாதனமானது 1.4 அங்கு அளவுடைய OLED திரையினைக் கொண்டுள்ளது.

தவிர 6 நாட்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தக்கூடிய 90mAh மின்கலத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

Bluetooth 3.0 தொழில்நுட்பம் காணப்படும் இச்சாதனத்தினை Android 4.0, iOS 5.0 அல்லது அதற்கு பிந்திய இயங்குதளங்களைக் கொண்ட மொபைல் சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.

SHARE