தென் கொரிய கார் நிறுவனமான Hyundai அதன் SUV Creta EV காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
இந்த கார் சோதனை ஓட்டத்தின்போது சாலைகளில் காணப்பட்டுள்ளது.
காரின் முன்புறத்தில் LED Daytime Running Light (DRL) உள்ளது. தற்போது சந்தையில் இருக்கும் ICE வேரியண்ட் LED projector headlamps உட்பட பல அம்சங்களுடன் வருகிறது.
இதில், புதிதாக வெளியிடப்பட்ட Creta facelift modelல், வழக்கமான ரேடியேட்டருக்குப் பதிலாக மூடிய பேனல் உள்ளது.
degree surround camera, Level 2-ADAS suite ஆகிய பல சிறப்பை அம்சங்கள் இதில் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.
55-60 kW பேட்டரி பேக் மோட்டாருடன் வரும் இந்த மோட்டார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 450 கிமீ பயணிக்கும் என்று கூறப்படுகிறது.