iOS சாதனங்களுக்கான MOBA Vainglory ஹேம்

449
அப்பிள் நிறுவனம் தனது iPhone 6 மற்றும் 6 Plus ஆகியவற்றினை அறிமுகம் செய்த சில மாதங்களிற்கு பின்னர் அவற்றில் பயன்படுத்தக்கூடிய MOBA Vainglory ஹேமினை தரவிறக்கம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.முன்னர் இக்ஹேமானது தென் ஆசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற சில இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த போதிலும் தற்போது iTunes App Store தளத்திலிருந்து அனைவரும் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது.

இதனை விளையாடும் குழுக்களின் அங்கத்தவர்கள் மூன்று பேரை மட்டுமே கொண்டதாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், விளையாடி முடிப்பதற்கு 20 நிமிடங்கள் வரையான கால எல்லையே வழங்கப்படுகின்றது.

SHARE