iPhone 6S ஐ விளம்பரப்படுத்தும் சூப்பரான Cookie Monster

313
அப்பிள் நிறுவனத்தின் iPhone 6S – மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நிலையில், அதன் அம்சங்களை மேலும் மக்களுக்கு எடுத்துச்செல்லும் விதமாக Cookie Monster விளம்பரத்தினை வெளியிட்டுள்ளது.iPhone 6S

பரிமாணங்கள்(Dimensions) – 138.3 x 67.1 x 7.1 mm (5.44 x 2.64 x 0.28 in)

எடை(Weight)143 g (5.04 oz)

SIM – Nano-SIM

DISPLAY – Type LED-backlit IPS LCD, capacitive touchscreen, 16M நிறங்கள்

Size – 4.7 inches

தீர்மானம் (Resolution)- 750 x 1334 pixels

பேட்டரி திறன் – Li-Po 1715 mAh battery

அப்பிள் நிறுவனம் தனது கைப்பேசிகளை விளம்பரப்படுத்துவதற்காக, இதுவரை Bill Hader, Jamie Fox, Jon Favreau போன்ற நடிகர்களை பயன்படுத்தியுள்ளது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள Cookie Monster விளம்பரம்தான் மிகச்சிறந்த விளம்பரமாக கருதப்படுகிறது, அதில் Cookie Monster, இக்கைப்பேசியில் உள்ள இலவச சிறப்பம்சங்களை பயன்படுத்துவது போன்று வெளியாகியுள்ளது.

SHARE