iPhone 7 மற்றும் iPhone 7 Plus அறிமுகமாகும் திகதி!

251

625.500.560.350.160.300.053.800.748.160.70 (5)

தொழில்நுட்ப உலகில் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ள ஒரே விடயமாக iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகிய கைப்பேசிகளின் அறிமுகம் காணப்படுகின்றது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்தல் ஏற்கணவே வெளியாகிருந்த போதிலும் திகதிகள் குறிப்பிடப்பட்டிருக்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது அதே மாதம் 16ஆம் திகதி இவ் இரு கைப்பேசிகளும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இக் கைப்பேசிகளில் A10 Processor உள்ளடக்கப்படவுள்ளதுடன், தற்போது உள்ள பிரதான நினைவகத்தினை விடவும் அதிக நினைவகத்தினை கொண்ட RAM தரப்படவுள்ளது.

இதற்கு மேலாக தலா 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெராக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் iOS 10 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகவும் இருக்கும் என தகவல் வெளியாகியிருந்தமை தெரிந்ததே.

SHARE