iTunes அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை வெளியிட்டது அப்பிள்

347
அப்பிள் நிறுவனம் சில தினங்களுக்கு முன்னர் iOS இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 9 இனை அறிமுகம் செய்திருந்தது.இப் பதிப்புடன் iTunes இற்கான புதிய அப்பிளிக்கேஷனையும் அறிமுகம் செய்துள்ளது.

முன்னைய பதிப்பில் காணப்பட்ட குறைபாடுகள் சில iTunes 12.3 எனும் இப் புதிய பதிப்பில் நீக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது iOS 9 மற்றும் எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ள OS X El Capitan என்பவற்றிலும் செயல்படக்கூடியதாக காணப்படுகின்றது.

SHARE