NGK செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள படம். இப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது.
ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்களே கூறிவிட்டனர், இந்நிலையில் இப்படம் அமெரிக்காவில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.
ப்ரீமியர் காட்சியில் இப்படம் 92 லொக்கேஷனில் 22 ஆயிரம் டாலர் வசூல் செய்துள்ளது, இன்னும் முழு ரிப்போர்ட் வரவில்லை.
எப்படியும் இப்படம் ப்ரீமியர் மற்றும் முதல் நாள் சேர்த்து 1 லட்சம் டாலர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.