NGK தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் படம். ஏனெனில் செல்வராகவன் இயக்கத்தில் பல வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரவிருக்கும் படம்.
இப்படம் சூர்யா திரைப்பயணத்திலேயே அதிக திரையரங்குகளில் வெளிவரவுள்ள படமாம், இதனால் ரசிகர்கள் தமிழகம், கேரளா, ஆந்திரா என பல பகுதிகளில் பேனர், போஸ்டர் என கலக்கி வருகின்றனர்.
இந்நிலையில் NGK படத்தின் இடைவேளையில் கார்த்தி நடித்த கைதி படத்தின் டீசர் ஒளிப்பரப்ப உள்ளதாக கூறப்படுகின்றது, இப்படத்தை லோகேஷ் இயக்கியுள்ளார், இவர் தான் விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்கவுள்ளார் என கூறப்படுகின்றது.