O/L பரீட்சை பெறுபேறுகளில்: சாதனையில் வேம்படி மகளிர் கல்லூரி

972

 

நேற்று வெளியாகிய க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை முன்னணி வகிக்கின்றது. இந்தப் பாசாலையில் தோற்றிய மாணவர்களில் 28பேர் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். பாடசாலை ரீதியாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் படி 9ஏ தரச் சித்தி பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு:

வேம்படி மகளிர் உயர் தரப் பாடசாலை ஆங்கில மொழி மூலம் –

அபிராமி ரவிதரன், ஜனந்தினி சிவபாலன், லக்சிகா உதயகுமார், பிரியங்கா கிறிஸ்ரியன், ராகவி ராகவன், சங்கவி சுதாகந்தராஜா, சஸ்மீகா ஸ்ரீகணேசன், வினுசியா பத்மநாதன்.

தமிழ்மொழி மூலம் –

விஷ்னுபிரியா ரவிந்திரன், பிரியங்கா நித்தியானந்ஙதராஜா, ரதினி சண்முகலிங்கம், அபிராமி நற்குணம், கஜேந்தினி பாலேந்திரராஜா, நிஷானி பூவலிங்கம், சுபேஸ்கா மோகனராஸ், பவதாரணி கோகுலானந்தன், பெனிற்றா அன்ரன் ஜேசுதாஸ்,ரக்ஷனா ரவீந்திரன், கௌதமி விஜயகுமார், சங்கவி திருச்செல்வம், லௌசியா சுந்தர், சுபஸ்திகா ஞானசம்பந்தன், சஜிந்தா ஜீவரட்ணராஜா, சாருகா சற்குணராஜா, மதுசா சிவயோகன், சர்மினி ஜெயசீலன், ருட்சிகா நவரட்ணம், நிலுஜா மகாதேவன்.

ஏனைய மாணவர்களில் 8 ஏ சித்தியை 85 மாணவிகளும், 7 ஏ சித்தியை 33 மாணவிகளும் பெற்றுள்ளனர்.

 

intro1(2)DSCF3027

 

நெல்லியடி மத்திய கல்லூரி

வி.தனன், லோ.விதுர்ஷன், நே.உஜானா

பருத்தித்துறை வட.இந்து மகளிர் கல்லூரி

ஆங்கில மொழி மூலம் – உ.சஹானா தமிழ் மொழிமூலம் – பா.நர்மதா

வட்டுக் கோட்டை இந்துக் கல்லூரி

பி.ரிசிகாந்தி

வடமராட்சி விக்னேஸ்வராக் கல்லூரி

பு.ஜெஸ்மி

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி

செ.சுபனேந்திரா, கு.சகானா

முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி

சி.வினுஜா, பே.டயல்சியா, சோ.கேளசிகன் (8ஏபி)

புனித பத்திரிசியார் கல்லூரி

ம.மதுஷன், ஜி.நிலக்‌ஷன், என்.லோகசீலன்

யா/ மகாஜனாக் கல்லூரி

சு.சோபிகா

வட்டு இந்துக்கல்லூரி

ஆங்கில மொழி மூலம் – பி.ரிசிகாந்தி

மானிப்பாய் மகளிர் கல்லூரி

ஆங்கில மொழிமூலம் – ´யா.பே.கஜி, கு.அமிர்தவர்சினி

தமிழ் மொழிமூலம் – நா.ரணியா

கிளிநொச்சி இந்துக்கல்லூரி

எஸ். சுஜித்குமார்

செம்மலை மகாவித்தியாலயம்

க.நிதர்சனா

வயாவிளான் மத்திய மகாவித்தியாலயம்

ரி.நிகாந்தன்சன் – 8 எபி, பி.சுகேதன் – 8எசி, என்.துர்சிகா- 8எசி

SHARE