Samsung Galaxy S6 Edge Plus விரைவில் அறிமுகம்

395
சம்சுங் நிறுவனம் அண்மையில் Samsung Galaxy S6 மற்றும் Samsung Galaxy S6 Edge ஆகிய இரு ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.இக்கைப்பேசிகள் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து சில மாற்றங்களை உள்ளடக்கியதாக Samsung Galaxy S6 Edge Plus எனும் புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

5.7 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Android 5.1.1 Lollipop இயங்குதளத்தில் செயற்படக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதான நினைவகமாக 3GB RAM, 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

SHARE