Samsung Galaxy S7 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல் வெளியானது

366
சம்சுங் நிறுவனம் இறுதியாக Samsung Galaxy S6 மற்றும் Samsung Galaxy S6 Edge ஆகிய இரு கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.இக் கைப்பேசிகள் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து Samsung Galaxy S7 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் முயற்சியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.

இதன்படி 5.2 அங்குல அளவு, 5.8 அங்குல அளவு தொடுதிரைகளைக் கொண்ட இரு பதிப்புக்களாக இக் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

மேலும் Qualcomm Snapdragon 820 Processor, மற்றும் பிரதான நினைவகமாக 4GB RAM என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ளதுடன், அடுத்த வருடமே இக் கைப்பேசிகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE