UV கதிர்கள் மூலம் சுத்தம் செய்யும் ரோபோ

375
ஊதாக் கதிர்களின் (UV Light) மூலம் பிறப்பிக்கப்படும் ஒளியின் ஊடாக தரைகள் போன்றவற்றினை சுத்தம் செய்யக்கூடிய சிறிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.சமையல் அறைக்கு மிகவும் பொருத்தமானதாகக் காணப்படும் இதனை THAT! எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

ஒரு இறுவட்டின் (CD) அளவே உடைய இந்த ரோபோவானது உணவுகளைத் தயாரிக்கும் போது தரையில் சிந்திய இரசாயனப் பொருட்களையும் இலகுவாக சுத்தம் செய்துவிடும் ஆற்றல் உடையது.

தற்போது இந்த ரோபோ நிதி திரட்டல் நோக்கத்தில் Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE