Zip Dial நிறுவனத்தை வாங்கும் டுவிட்டர்

419
பிரபலமான சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் இந்தியாவின் Zip Dial நிறுவனத்தை வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கர்நாடக மாநிலம் பெங்களூருவை தளமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் குறுஞ்செய்தி, குரல்வழி அழைப்பு, மொபைல் வெப் போன்ற சேவைகளை மக்களுக்கு வழங்கிவருகின்றன.

கடந்த இரண்டு வருடங்களாக Zip Dial நிறுவனமும் டுவிட்டர் நிறுவனமும் பங்காளிகளாக செயற்பட்டு வந்தன. இந்நிலையிலேயே தற்போது Zip Dial நிறுவனத்தை டுவிட்டர் வாங்க முன்வந்துள்ளது.

SHARE